ஐ.பி.எல் 2020: Kolkata vs Hyderabad | ஹைதராபாத் முதல் பேட்டிங்

2020-09-26 126

IPL 2020: Kolkata vs Hyderabad Match 8 Updates: Warner wins toss, elects to bat first

ஐ.பி.எல் 2020 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. ஹைதராபாத் முதல் பேட்டிங்.